ஆத்திசூடி 99
வகர வருக்கம்Vagara Varukkam · Va Seriesவல்லமை பேசேல்
Vallamai Pesel
Do not boast of your strength.
சொற்பொருள் — Word Meanings
- வல்லமைvallamaiஉன் வலிமையைyour strength, prowess
- பேசேல்pesel(புகழ்ந்து) பேசாதேdo not boast
பொருள் — Meaning
உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே.
Do not boast about your own strength.
Transliteration
Unnudaiya valimaiyai neeye pugazhnthu pesaathe.