thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 100
வகர வருக்கம்Vagara Varukkam · Va Series

வாது முற்கூறேல்

Vaathu Murkoorel

Do not rush into argument.

சொற்பொருள் — Word Meanings

  1. வாதுvaathuவாதம், தர்க்கம்argument
  2. முற்கூறேல்murkoorelமுந்திச் சொல்லாதேdo not be first to raise

பொருள் — Meaning

முந்திக்கொண்டு வாதிடாதே.

Do not rush to start an argument.

Transliteration

Munthikkondu vaathidaathe.