ஆத்திசூடி 101
வகர வருக்கம்Vagara Varukkam · Va Seriesவித்தை விரும்பு
Viththai Virumbu
Love learning.
சொற்பொருள் — Word Meanings
- வித்தைviththaiகல்விlearning
- விரும்புvirumbuவிரும்புdesire, cherish
பொருள் — Meaning
கல்வியாகிய நற்பொருளை விரும்பு.
Cherish learning, the finest of treasures.
Transliteration
Kalviyaagiya narporulai virumbu.