thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 102
வகர வருக்கம்Vagara Varukkam · Va Series

வீடு பெற நில்

Veedu Pera Nil

Live to attain liberation.

சொற்பொருள் — Word Meanings

  1. வீடுveeduமுக்தி (வீடுபேறு)liberation (moksha)
  2. பெறperaஅடையும்படிso as to attain
  3. நில்nilநிலைத்து நில்stand firm

பொருள் — Meaning

முக்தியைப் பெறுவதற்கான சன்மார்க்கத்திலே வாழ்க்கையை நடத்து.

Lead your life on the righteous path that leads to liberation (moksha).

Transliteration

Mukthiyaip peruvatharkaana sanmaarkkaththile vaazhkkaiyai nadaththu.