thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 103
வகர வருக்கம்Vagara Varukkam · Va Series

உத்தமனாய் இரு

Uththamanaai Iru

Be a person of noble character.

சொற்பொருள் — Word Meanings

  1. உத்தமனாய்uththamanaaiஉயர்ந்த குணமுடையவனாகas a noble person
  2. இருiruஇருbe

பொருள் — Meaning

உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

Live as a person of noble character.

Transliteration

Uyarntha gunangal kondavanaaga vaazh.