thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 104
வகர வருக்கம்Vagara Varukkam · Va Series

ஊருடன் கூடி வாழ்

Oorudan Koodi Vaazh

Live in fellowship with your community.

சொற்பொருள் — Word Meanings

  1. ஊருடன்oorudanஊர் மக்களுடன்with the community
  2. கூடிkoodiசேர்ந்து, கலந்துtogether
  3. வாழ்vaazhவாழ்live

பொருள் — Meaning

ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

Live together with your community, sharing in their joys and sorrows.

Transliteration

Ooraarudan nanmai theemaigalil kalanthu vaazh.