thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 105
வகர வருக்கம்Vagara Varukkam · Va Series

வெட்டெனப் பேசேல்

Vettenap Pesel

Do not speak harshly.

சொற்பொருள் — Word Meanings

  1. வெட்டெனப்vettenapகடுமையாக, வெட்டுவது போலharshly, cuttingly
  2. பேசேல்peselபேசாதேdo not speak

பொருள் — Meaning

யாருடனும் கடினமாகப் பேசாதே.

Do not speak harshly to anyone.

Transliteration

Yaarudanum kadinamaagap pesaathe.