ஆத்திசூடி 106
வகர வருக்கம்Vagara Varukkam · Va Seriesவேண்டி வினை செயேல்
Vendi Vinai Seyel
Do no harm deliberately.
சொற்பொருள் — Word Meanings
- வேண்டிvendiவேண்டுமென்றேdeliberately
- வினைvinaiதீச்செயல்(evil) deed
- செயேல்seyelசெய்யாதேdo not do
பொருள் — Meaning
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.
Do not deliberately do evil.
Transliteration
Vendumendre theeya seyalgalaich seyyaathe.