ஆத்திசூடி 107
வகர வருக்கம்Vagara Varukkam · Va Seriesவைகறைத் துயில் எழு
Vaigaraith Thuyil Ezhu
Rise at dawn.
சொற்பொருள் — Word Meanings
- வைகறைத்vaigaraithவிடியற்காலையில்at dawn
- துயில்thuyilதூக்கம்sleep
- எழுezhuவிட்டு எழுrise from
பொருள் — Meaning
விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு. நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
Wake up at dawn — rise from sleep every day before the sun rises.
Transliteration
Vidiyarkaalaiyil thookkaththilirunthu ezhu. Naalthorum sooriyan uthikkum munbe thookkaththil irunthu ezhunthiru.