thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 108
வகர வருக்கம்Vagara Varukkam · Va Series

ஒன்னாரைத் தேறேல்

Onnaaraith Therel

Do not trust your enemies.

சொற்பொருள் — Word Meanings

  1. ஒன்னாரைத்onnaaraithபகைவரை (ஒன்னார் = ஒன்றாதவர்)enemies
  2. தேறேல்therelநம்பாதேdo not trust

பொருள் — Meaning

பகைவர்களை நம்பாதே.

Do not trust your enemies.

Transliteration

Pagaivargalai nambaathe.