ஆத்திசூடி 109
வகர வருக்கம்Vagara Varukkam · Va Seriesஓரஞ் சொல்லேல்
Oranj Sollel
Do not speak with partiality.
சொற்பொருள் — Word Meanings
- ஓரஞ்oranjஒருபக்கச் சார்பு, புறம்partiality, one-sided talk
- சொல்லேல்sollelசொல்லாதேdo not speak
பொருள் — Meaning
நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி பிறரிடம் குறை சொல்லக் கூடாது. அடுத்தவரைப் பற்றிப் புறம் (தவறாகப்) பேசக் கூடாது. எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
Do not complain about those around you to others. Do not speak ill of anyone behind their back. In any dispute, speak impartially, without taking sides.
Transliteration
Nammaich sutri ullavargalaip patri piraridam kurai sollak koodaathu. Aduththavaraip patrip puram (thavaraagap) pesak koodaathu. Entha vazhakkilum orupudaich saarbaagap pesaamal nadunilaiyudan pesu.
குறிப்பு — Notes
திருக்குறள் அதிகாரம் 19 - புறங்கூறாமை
Related: Thirukkural, Chapter 19 — Puranguraamai (Refraining from backbiting).
முந்தையஆத்திசூடி 108
109 / 109