ஆத்திசூடி 98
மகர வருக்கம்Magara Varukkam · Ma Seriesமோகத்தை முனி
Mogaththai Muni
Reject infatuation.
சொற்பொருள் — Word Meanings
- மோகத்தைmogaththai(நிலையற்றவற்றின் மேல்) ஆசையைinfatuation, craving
- முனிmuniவெறுreject, despise
பொருள் — Meaning
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.
Reject the craving for things that are impermanent.
Transliteration
Nilaiyillaatha porulgalin melulla aasaiyai veruththidu.