ஆத்திசூடி 96
மகர வருக்கம்Magara Varukkam · Ma Seriesமை விழியார் மனை அகல்
Mai Vizhiyaar Manai Agal
Keep away from the homes of courtesans.
சொற்பொருள் — Word Meanings
- மைmaiகண்மைkohl
- விழியார்vizhiyaar(மை தீட்டிய) கண்களை உடையவர் — விலைமாதர்those with kohl-lined eyes — courtesans
- மனைmanaiவீடுhouse
- அகல்agalவிலகி இருkeep away
பொருள் — Meaning
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
Stay away from the houses of courtesans; do not associate with them.
Transliteration
Vilaimaanthar udan uravu kollaamal vilagi nil.