ஆத்திசூடி 95
மகர வருக்கம்Magara Varukkam · Ma Seriesமேன்மக்கள் சொல் கேள்
Menmakkal Sol Kel
Heed the words of the noble.
சொற்பொருள் — Word Meanings
- மேன்மக்கள்menmakkalநல்லொழுக்கமுடைய பெரியோர்noble people
- சொல்solசொல்லைwords
- கேள்kelகேட்டு நடlisten, heed
பொருள் — Meaning
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
Heed the words of noble elders of good character.
Transliteration
Nallozhukkam udaiya periyor sollaik kettu nada.