thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 93
மகர வருக்கம்Magara Varukkam · Ma Series

மூர்க்கரோடு இணங்கேல்

Moorkkarodu Inangel

Do not befriend the brutish.

சொற்பொருள் — Word Meanings

  1. மூர்க்கரோடுmoorkkaroduமூர்க்க குணம் உடையவரோடுwith the obstinate and brutish
  2. இணங்கேல்inangelசேராதேdo not keep company

பொருள் — Meaning

மூர்க்க குணம் கொண்டவர்களுடன் பழகாதே.

Do not associate with the stubborn and hot-headed.

Transliteration

Moorkka gunam kondavargaludan pazhagaathe.