ஆத்திசூடி 92
மகர வருக்கம்Magara Varukkam · Ma Seriesமுனை முகத்து நில்லேல்
Munai Mugaththu Nillel
Do not always stand at the battlefront.
சொற்பொருள் — Word Meanings
- முனைmunaiபோர்முனை, சண்டைbattlefront, fight
- முகத்துmugaththuமுன்னிடத்தில்at the front
- நில்லேல்nillelநிற்காதேdo not stand
பொருள் — Meaning
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகப் போர் முனையிலே நிற்காதே.
Do not always stand at the front line, ready to fight someone.
Transliteration
Eppothum yaarudanaavathu sandaiyiduvatharkaagap por munaiyile nirkaathe.