thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 91
மகர வருக்கம்Magara Varukkam · Ma Series

மீதூண் விரும்பேல்

Meethoon Virumbel

Do not crave excess food.

சொற்பொருள் — Word Meanings

  1. மீதூண்meethoonமிகுதியான உணவு (மீது + ஊண்)overeating
  2. விரும்பேல்virumbelவிரும்பாதேdo not desire

பொருள் — Meaning

மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

Do not crave overeating.

Transliteration

Miguthiyaaga unnuthalai virumbaathe.