thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 90
மகர வருக்கம்Magara Varukkam · Ma Series

மிகைபடச் சொல்லேல்

Migaipadach Sollel

Do not exaggerate.

சொற்பொருள் — Word Meanings

  1. மிகைபடச்migaipadachஅளவுக்கு மீறி, மிகைப்படுத்திexaggeratedly
  2. சொல்லேல்sollelசொல்லாதேdo not speak

பொருள் — Meaning

சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்த்தைகளால் பெரிதாகக் கூறாதே.

Do not exaggerate ordinary matters with fanciful words.

Transliteration

Saathaaranamaana vishayaththai maayaajaala vaarththaigalaal perithaagak kooraathe.