ஆத்திசூடி 89
மகர வருக்கம்Magara Varukkam · Ma Seriesமாற்றானுக்கு இடங்கொடேல்
Maatraanukku Idangkodel
Give your enemy no opening.
சொற்பொருள் — Word Meanings
- மாற்றானுக்குmaatraanukkuபகைவனுக்குto the enemy
- இடங்கொடேல்idangkodelஇடம் கொடுக்காதேdo not give an opening
பொருள் — Meaning
பகைவன் உன்னைத் துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
Give your enemy no opening to harm you or defeat you.
Transliteration
Pagaivan unnaith thunburuththi unnai velvatharku idam kodukkaathe.