thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 88
மகர வருக்கம்Magara Varukkam · Ma Series

மனம் தடுமாறேல்

Manam Thadumaarel

Do not let your mind waver.

சொற்பொருள் — Word Meanings

  1. மனம்manamஉள்ளம்mind
  2. தடுமாறேல்thadumaarelகலங்காதேdo not waver

பொருள் — Meaning

எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

Let nothing unsettle your mind.

Transliteration

Ethanaalum manakkalakkam adaiyaathe.