thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 9
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Series

ஐயம் இட்டு உண்

Aiyam Ittu Un

Share before you eat.

சொற்பொருள் — Word Meanings

  1. ஐயமிட்டுaiyamittuஉன்னிடம் உணவு கேட்பவர்க்குக் கொடுத்துhaving given food to those who ask you
  2. உண்unபிறகே நீ உண்ண வேண்டும்only then should you eat

பொருள் — Meaning

யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.

Share food with those who ask, and only then eat yourself.

Transliteration

Yaasippavargatku koduththu piragu unna vendum.