ஆத்திசூடி 8
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Seriesஏற்பது இகழ்ச்சி
Erpathu Igazhchchi
Begging is disgraceful.
சொற்பொருள் — Word Meanings
- ஏற்பதுerpathuஒருவரிடத்திலே போய் இரப்பது; பிறரிடம் சென்று யாசித்தல்going to others and begging
- இகழ்ச்சிigazhchchiபழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்is disgraceful / brings dishonour
பொருள் — Meaning
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
Living by begging is demeaning; therefore, do not beg.
Transliteration
Iranthu vaazhvathu izhivaanathu. Athanaal yaasikkak koodaathu.