ஆத்திசூடி 7
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Seriesஎண் எழுத்து இகழேல்
En Ezhuththu Igazhel
Do not scorn numbers and letters.
சொற்பொருள் — Word Meanings
- எண்enகணித நூலையும்numbers (the science of mathematics)
- எழுத்துezhuththuஅற நூல்களையும், இலக்கண நூலையும்letters (works on ethics and grammar)
- இகழேல்igazhelவீணென்று இகழ்ந்து விடாதேdo not scorn them as useless
பொருள் — Meaning
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
Numbers and letters are essential for everyone; so do not dismiss them as useless and neglect to learn them.
Transliteration
Ennum ezhuththum makkalukku indriyamaiyaathana; aagave, avatrai veenendru igazhnthu karkaamal vittu vidaathe.