thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 6
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Series

ஊக்கமது கைவிடேல்

Ookkamathu Kaividel

Never lose your zeal.

சொற்பொருள் — Word Meanings

  1. ஊக்கமதுookkamathuசெய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியைenthusiasm; not losing heart in one's work
  2. கைவிடேல்kaividelநீ தளர்ந்து போக விடாதேdo not let it slacken / do not give it up

பொருள் — Meaning

எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

Never give up your effort and enthusiasm.

Transliteration

Eppothum muyarchiyai kaividakkoodaathu.