thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 10
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Series

ஒப்புரவு ஒழுகு

Oppuravu Ozhugu

Live in harmony with the world.

சொற்பொருள் — Word Meanings

  1. ஒப்புரவுoppuravuஉலக போக்கிற்கு ஏற்றவாறுin harmony with the ways of the world
  2. ஒழுகுozhuguநடconduct yourself

பொருள் — Meaning

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

Understand the ways of the world and conduct yourself in harmony with them.

Transliteration

Ulaga nadaiyai arinthukondu, aththodu porunthumaaru nadanthukol.