ஆத்திசூடி 11
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Seriesஓதுவது ஒழியேல்
Othuvathu Ozhiyel
Never stop learning.
சொற்பொருள் — Word Meanings
- ஓதுவதுothuvathuகற்பதுlearning
- ஒழியேல்ozhiyelவிட்டு விடாதேdo not abandon
பொருள் — Meaning
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. கற்றுக்கொள்வதை நிறுத்தாதே.
Always keep reading good books. Never stop learning.
Transliteration
Nalla noolgalai eppozhuthum padiththukkondiru. Katrukkolvathai niruththaathe.