ஆத்திசூடி 12
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Seriesஔவியம் பேசேல்
Auviyam Pesel
Do not speak out of envy.
சொற்பொருள் — Word Meanings
- ஔவியம்auviyamபொறாமைenvy
- பேசேல்peselபேசாதேdo not speak
பொருள் — Meaning
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
Never speak to anyone out of envy.
Transliteration
Oruvaridamum poraamai kondu pesaathe.