ஆத்திசூடி 13
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Seriesஅஃகஞ் சுருக்கேல்
Ahkanj Surukkel
Do not sell grain in short measure.
சொற்பொருள் — Word Meanings
- அஃகம்ahkamதானியங்கள்grains
- சுருக்கேல்surukkelஅளவில் குறைக்காதேdo not cut short in measure
பொருள் — Meaning
அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.
Do not sell grain in short measure to make extra profit.
Transliteration
Athiga ilaabaththukkaaga thaaniyangalai kuraiththu alanthu virkaathe.