thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 14
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Series

கண்டு ஒன்று சொல்லேல்

Kandu Ondru Sollel

Do not say other than what you saw.

சொற்பொருள் — Word Meanings

  1. கண்டுkanduகண்ணால் பார்த்துhaving seen
  2. ஒன்றுondru(கண்டதற்கு மாறான) வேறொன்றைsomething else (contrary to what was seen)
  3. சொல்லேல்sollelசொல்லாதேdo not say

பொருள் — Meaning

கண்ணாற் கண்டதற்கு மாறாகப் (பொய் சாட்சி) சொல்லாதே.

Do not say anything contrary to what you have seen with your own eyes — do not bear false witness.

Transliteration

Kannaar kandatharku maaraaga (poi saatchi) sollaathe.