ஆத்திசூடி 86
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Seriesபொருள் தனைப் போற்றி வாழ்
Porul Thanaip Potri Vaazh
Guard your wealth and live.
சொற்பொருள் — Word Meanings
- பொருள்porulசெல்வம், பொருள்wealth, possessions
- தனைப்thanaipஅசைநிலைச் சொல் (பொருள்தனை = பொருளை)a particle ('porul thanai' = wealth, as object)
- போற்றிpotriபாதுகாத்துsafeguarding
- வாழ்vaazhவாழ்live
பொருள் — Meaning
பொருள்களை (செல்வம் உட்பட) வீண் செலவு செய்யாமல் பாதுகாத்து வாழ்.
Protect your possessions (including wealth) and live without wasteful spending.
Transliteration
Porulgalai (selvam utpada) veen selavu seyyaamal paathugaaththu vaazh.