thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 85
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Series

பையலோடு இணங்கேல்

Paiyalodu Inangel

Do not keep foolish company.

சொற்பொருள் — Word Meanings

  1. பையலோடுpaiyaloduஅறிவில்லாச் சிறுவனோடுwith a foolish youngster
  2. இணங்கேல்inangelசேராதேdo not keep company

பொருள் — Meaning

அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

Do not roam around with foolish, immature company.

Transliteration

Arivillaatha siruvanodu koodith thiriyaathe.