ஆத்திசூடி 84
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Seriesபேதைமை அகற்று
Pethaimai Agatru
Dispel ignorance.
சொற்பொருள் — Word Meanings
- பேதைமைpethaimaiஅறியாமைignorance, folly
- அகற்றுagatruநீக்குremove
பொருள் — Meaning
அறியாமையைப் போக்கு.
Dispel ignorance.
Transliteration
Ariyaamaiyaip pokku.