thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 83
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Series

பெரியாரைத் துணைக் கொள்

Periyaaraith Thunaik Kol

Take the wise as your guides.

சொற்பொருள் — Word Meanings

  1. பெரியாரைத்periyaaraithஅறிவில் சிறந்த பெரியோரைthe wise elders
  2. துணைக்thunaikதுணையாகas support, companions
  3. கொள்kolஏற்றுக்கொள்take

பொருள் — Meaning

அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

Keep the wise and learned close as your guides and companions.

Transliteration

Arivile sirantha periyorgalai unakkuth thunaiyaagap penikkol.