thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 82
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Series

பூமி திருத்தி உண்

Boomi Thiruththi Un

Till the land and eat.

சொற்பொருள் — Word Meanings

  1. பூமிboomiநிலம்land
  2. திருத்திthiruththiஉழுது பண்படுத்திtilling, cultivating
  3. உண்unஉண்eat

பொருள் — Meaning

விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் (அல்லது) விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்.

Till the land, grow crops and eat from them — that is, make farming your livelihood.

Transliteration

Vilainilaththai uzhuthu athil payirseythu un (allathu) vivasaayaththai vaazhkkaith thozhilaagak kol.