thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 81
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Series

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

Pugazhnthaaraip Potri Vaazh

Protect those who rely on you.

சொற்பொருள் — Word Meanings

  1. புகழ்ந்தாரைப்pugazhnthaaraipஉன்னை நம்பி அடைந்தவர்களைthose who trust and rely on you
  2. போற்றிpotriகாப்பாற்றிprotecting, cherishing
  3. வாழ்vaazhவாழ்live

பொருள் — Meaning

உன்னையே நம்பியவர்களைக் காப்பாற்றி வாழ்.

Live protecting those who depend on you.

Transliteration

Unnaiye nambiyavargalaik kaappaatri vaazh.