ஆத்திசூடி 80
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Seriesபீடு பெற நில்
Peedu Pera Nil
Stand where honour is earned.
சொற்பொருள் — Word Meanings
- பீடுpeeduபெருமைhonour, eminence
- பெறperaஅடையும்படிso as to attain
- நில்nilநிலைத்து நில்stand firm
பொருள் — Meaning
பெருமையை அடையும்படியான நல்ல நிலையிலே நில்.
Stand firm in a good position that earns you honour.
Transliteration
Perumaiyai adaiyumpadiyaana nalla nilaiyile nil.