ஆத்திசூடி 79
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Seriesபிழைபடச் சொல்லேல்
Pizhaipadach Sollel
Do not speak in error.
சொற்பொருள் — Word Meanings
- பிழைபடச்pizhaipadachகுற்றம் உண்டாகும்படிso as to cause error or fault
- சொல்லேல்sollelசொல்லாதேdo not speak
பொருள் — Meaning
குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.
Do not say anything that leads to wrong or error.
Transliteration
Kutram undaagumpadi ethaiyum pesaathe.