thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 76
நகர வருக்கம்Nagara Varukkam · Na Series

நோய்க்கு இடங் கொடேல்

Noikku Idang Kodel

Give no room to illness.

சொற்பொருள் — Word Meanings

  1. நோய்க்குnoikkuநோய்க்குto illness
  2. இடங்idangஇடம், வழிroom, way
  3. கொடேல்kodelகொடுக்காதேdo not give

பொருள் — Meaning

மிகுந்த உணவு, உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

Do not invite illness through excess food, sleep and the like.

Transliteration

Miguntha unavu, urakkam muthaliyavatraal noikku vazhivagai seyyaathe.