ஆத்திசூடி 77
பகர வருக்கம்Pagara Varukkam · Pa Seriesபழிப்பன பகரேல்
Pazhippana Pagarel
Do not utter words the wise condemn.
சொற்பொருள் — Word Meanings
- பழிப்பனpazhippana(பெரியோரால்) பழிக்கப்படும் சொற்களைwords that the wise condemn
- பகரேல்pagarelசொல்லாதேdo not utter
பொருள் — Meaning
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய், கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
Do not utter words the wise condemn, such as lies and harsh speech.
Transliteration
Periyorgalaal pazhikkappadum izhivaana sorkalaana poi, kadunjol aagiyavatraip pesaathe.