thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 75
நகர வருக்கம்Nagara Varukkam · Na Series

நொய்ய உரையேல்

Noyya Uraiyel

Do not speak idle words.

சொற்பொருள் — Word Meanings

  1. நொய்யnoyyaஅற்பமான, பயனற்ற (சொற்களை)trivial, worthless (words)
  2. உரையேல்uraiyelபேசாதேdo not speak

பொருள் — Meaning

பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

Do not speak trivial, useless words.

Transliteration

Payan illaatha arpa vaarththaigalaip pesaathe.