ஆத்திசூடி 74
நகர வருக்கம்Nagara Varukkam · Na Seriesநைவினை நணுகேல்
Naivinai Nanugel
Stay away from deeds that hurt others.
சொற்பொருள் — Word Meanings
- நைவினைnaivinaiபிறர் நையும்படி (வருந்தும்படி) செய்யும் தீவினைdeeds that make others suffer
- நணுகேல்nanugelநெருங்காதேdo not go near
பொருள் — Meaning
பிறர் வருந்தத் தகுந்த தீவினைகளைச் செய்யாதே.
Do not go near evil deeds that would cause others to suffer.
Transliteration
Pirar varunthath thaguntha theevinaigalaich seyyaathe.