ஆத்திசூடி 73
நகர வருக்கம்Nagara Varukkam · Na Seriesநேர்பட ஒழுகு
Nerpada Ozhugu
Walk the straight path.
சொற்பொருள் — Word Meanings
- நேர்படnerpadaநேர்மையாக, நேர்வழியில்straight, righteously
- ஒழுகுozhuguநடconduct yourself
பொருள் — Meaning
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.
Walk the straight path without straying from good conduct.
Transliteration
Ozhukkan thavaraamal nervazhiyil nada.