ஆத்திசூடி 72
நகர வருக்கம்Nagara Varukkam · Na Seriesநெற்பயிர் விளை
Nerpayir Vilai
Grow paddy.
சொற்பொருள் — Word Meanings
- நெற்பயிர்nerpayirநெல் பயிர்paddy (rice crop)
- விளைvilaiவிளைவிgrow
பொருள் — Meaning
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு வாழ்.
Make growing paddy (rice) your livelihood.
Transliteration
Nerpayirai vilaiyach seyvathai un vaazhkkaith thozhilaagak kondu vaazh.