ஆத்திசூடி 69
நகர வருக்கம்Nagara Varukkam · Na Seriesநீர் விளையாடேல்
Neer Vilaiyaadel
Do not play in floodwaters.
சொற்பொருள் — Word Meanings
- நீர்neer(வெள்ளப்பெருக்கு) நீரில்in (flood) water
- விளையாடேல்vilaiyaadelவிளையாடாதேdo not play
பொருள் — Meaning
வெள்ளப்பெருக்கில் நீந்தி விளையாடாதே.
Do not swim or play in floodwaters.
Transliteration
Vellapperukkil neenthi vilaiyaadaathe.