ஆத்திசூடி 70
நகர வருக்கம்Nagara Varukkam · Na Seriesநுண்மை நுகரேல்
Nunmai Nugarel
Do not overindulge in snacks.
சொற்பொருள் — Word Meanings
- நுண்மைnunmaiநோய் தரும் சிற்றுண்டிunwholesome snacks, delicacies
- நுகரேல்nugarel(மிகுதியாக) உண்ணாதேdo not consume (in excess)
பொருள் — Meaning
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
Do not overindulge in snacks that bring on illness.
Transliteration
Noyaith tharum sitrundigalai athigamaaga unnaathe.