ஆத்திசூடி 68
நகர வருக்கம்Nagara Varukkam · Na Seriesநிலையில் பிரியேல்
Nilaiyil Piriyel
Do not fall from your good standing.
சொற்பொருள் — Word Meanings
- நிலையில்nilaiyil(உன்) நல்ல நிலையிலிருந்துfrom your good standing
- பிரியேல்piriyelவிலகாதே, தாழாதேdo not depart, do not fall
பொருள் — Meaning
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
Never fall from your good standing.
Transliteration
Unnudaiya nalla nilaiyil irunthu endrum thaazhnthu vidaathe.