thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 67
நகர வருக்கம்Nagara Varukkam · Na Series

நாடு ஒப்பன செய்

Naadu Oppana Sei

Do what the land approves.

சொற்பொருள் — Word Meanings

  1. நாடுnaaduநாட்டு மக்கள்the people of the land
  2. ஒப்பனoppanaஒப்புக்கொள்ளும் செயல்களைwhat they approve of
  3. செய்seiசெய்do

பொருள் — Meaning

நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்.

Do good deeds that the people of the land would approve of.

Transliteration

Naattil ulla palarum oththukkollaththakka nalla kaariyangalai sei.