thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 66
நகர வருக்கம்Nagara Varukkam · Na Series

நன்மை கடைப்பிடி

Nanmai Kadaippidi

Hold fast to goodness.

சொற்பொருள் — Word Meanings

  1. நன்மைnanmaiநல்வினைgoodness
  2. கடைப்பிடிkadaippidiஉறுதியாகப் பின்பற்றுhold fast to

பொருள் — Meaning

நல்வினை செய்தலை எவ்வளவு இடையூறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.

Hold fast to doing good, no matter what obstacles come your way.

Transliteration

Nalvinai seythalai evvalavu idaiyooru vanthaalum uruthiyaagath thodaravum.