thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 65
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Series

தோற்பன தொடரேல்

Thorpana Thodarel

Do not pursue what is bound to fail.

சொற்பொருள் — Word Meanings

  1. தோற்பனthorpanaதோல்வியில் முடிவனவற்றைthings that will fail
  2. தொடரேல்thodarelதொடங்காதே, மேற்கொள்ளாதேdo not undertake

பொருள் — Meaning

ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.

Do not knowingly begin something that is bound to end in failure.

Transliteration

Oru seyalai seythaal tholviyil thaan mudiyum enath therinthe athaith thodangaathe.