ஆத்திசூடி 64
தகர வருக்கம்Thagara Varukkam · Tha Seriesதொன்மை மறவேல்
Thonmai Maravel
Never forget your heritage.
சொற்பொருள் — Word Meanings
- தொன்மைthonmaiபழைமை, பழம்பெருமைantiquity, heritage
- மறவேல்maravelமறவாதேdo not forget
பொருள் — Meaning
பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்).
Do not forget your heritage — hold on to our ancient Tamil culture and live in harmony with nature.
Transliteration
Pazhaimaiyai maravaathirukka vendum (pazhangaala matrum pandaiya muraiyilaana nam Thamizh kalaachchaaraththai vittuk kodukkaamal iyarkaiyodu oththu vaazha vendum).